chennai தாராபுரத்தில் மீண்டும் நாய் கடித்து 3 ஆடுகள் பலி நமது நிருபர் ஜூலை 4, 2019 தாராபுரத்தில் தொடர்ந்து நாய்க்கடிக்கு குள்ளாய்பாளையத்தில் மேலும் 3 ஆடுகள் பலியாகியுள்ளது.